12 February 2022

காலத்தைப் பிரயோஜனப்படுத்து

காலத்தைப் பிரயோஜனப்படுத்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    காலத்தைப் பிரயோஜனப்படுத்து

                        நாட்கள் மிகவும் பொல்லாங்கானது

                        அம்மா அம்மா பிரயோஜனப்படுத்து

                        நாட்கள் மிகவும் பொல்லாங்கானது

 

1.         வேத சத்யம் கேட்கும் காலம் குறைந்து கொண்டே இருக்கு

            பொழுதுபோக்கில் நேரத்தை நீ செலவிடுவதை நிறுத்து

            மணவாளன் வந்திடுவாரு நீ ஆயத்தமா இருக்கனும் பாரு-2

 

2.         கொள்ளை நோயும் தடுப்பூசியும் போய்கொண்டே இருக்கு

            சாட்சி இல்லாம நீ வாழ்வதைதான் நிறுத்து

            மணவாளன் வந்திடுவாரு நீ சாட்சியாக நிற்கனும் பாரு - 2

 

3.         வருகையின் அடையாளம் நடந்து கொண்டே இருக்கு

            அனல் இல்லாம நீ இருப்பதைத்தான் நிறுத்து

            மணவாளன் வந்திடுவாரு நீ பரலோகம் செல்லனும் பாரு

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...