21 February 2022

இது செட்டைகளை விரிக்கும் காலம்

இது செட்டைகளை விரிக்கும் காலம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          இது செட்டைகளை விரிக்கும் காலம்

            உயரங்களில் பறக்கும் காலம் (2)

            உன்னதரின் மகிமை

            என்மேல் உதித்ததால்

            உயரங்களில் பறந்திடுவேன் (2)

 

                        மேலே உயரே உயரே உயரே

                        நான் பறப்பேன்

                        உயரே உயரே உயரே நான் பறப்பேன்

                        உயரே உயரே உயரே நான் பறப்பேன்

                        உயரே உயரே உயரே நான் பறப்பேன்

 

1.         என் சிறையிருப்பின் நாட்கள்

            முடிந்து விட்டது

            நான் சிறுமைப்பட்ட நாட்கள்

            முடிந்து போனது (2)

            உன்னதரின் மகிமை

            என்மேல் உதித்ததால்

            சிறகடித்து பறந்திடுவேன் (2)

 

2.         வனாந்தரத்தை சுற்றும் நாட்கள்

            முடிந்து விட்டது

            மதில்களை நான் தாண்டும் நேரம்

            வந்து விட்டது (2)

            உன்னதரின் மகிமை

            என்மேல் உதித்ததால்

            சிறகடித்து பறந்திடுவேன் (2)

 

3.         யேசபேலின் சத்தம்

            ஓய்ந்து போனது

            சூரைச்செடியின் நாட்கள்

            முடிந்து போனது (2)

            உன்னதரின் சத்தம்

            எனக்குள் தொனித்ததால்

            உற்சாகமாய் ஓடுகிறேன் (2) – மேலே உயரே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...