கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் இறைவா

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் இறைவா

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

                        இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன்

                        கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

                        இறைவா இறைவா கும்பிடுகிறேன்

 

1.         சர்வத்தையும் படைத்த

            சர்வ வியாபியே - 2

            சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்

            உம்மை நான் கும்பிடுகிறேன் - 2

 

2.         மகிமையின் மன்னவனே

            மகத்வ ராஜனே - 2

            மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர்

            உம்மை நான் கும்பிடுகிறேன் - 2

 

3.         வல்லமையின் தெய்வமே

            வாழவைக்கும் வள்ளலே - 2

            வானத்து மன்னா வாழ்வின் ஜோதி

            உம்மை நான் கும்பிடுகிறேன் - 2

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு