24 April 2020

அக்கா மணி 5 ஆச்சி

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

YouTube Link

 

Text file Download

 

 

 

 

 

1)       அக்கா மணி 5 ஆச்சு பொழுதும் விடிஞ்சாச்சி - 2

            சீக்கிரமா எந்திரிச்சு வேதத்தை தியானம் செய் - 2

 

2)         அம்மா மணி 5 ஆச்சு பொழுதும் விடிஞ்சாச்சி

            சீக்கிரமா எந்திரிச்சு வேதத்தை தியானம் செய்

 

                        நித்தம் ஒரு புத்தம் புது கிருபை

                        நீயும் காத்திருந்து பெற்றுக் கொள்ளு உறவ

                        சிங்ககுட்டிக் கூட பட்டினியாய் கிடக்கும்

                        கர்த்தரையே தேடுவோர்க்கு குறைவொன்றுமில்லையே

 

3)         பாட்டி மணி 5 ஆச்சு சேவலும் கூவியாச்சு

            சீக்கிரமா எந்திரிச்சி ஊருக்காக ஜெபம் பண்ணு - நித்தம்

 

4)         சித்தி மண் 5 ஆச்சு குயிலும் குவியாச்சி

            சீக்கிரமாய் எந்திரிச்சு இயேசு நாமம் துதித்திடு - நித்தம்

 

5)         பக்கத்து வீட்டு அக்கா பறவைகள் பாடியாச்சி

            பாத்திரத்தை விட்டு நீ பணிவாய் தியானம் செய் - நித்தம்

 

6)         அக்கா மணி 5 ஆச்சி கதிரவன் உதிச்சாச்சி

            கணவரோடு சேர்ந்து நீயும் குடும்பமாக ஜெபம் செய் - நித்தம்

 

7)         குளத்துக்கு போற அம்மா கோயில் மணி அடிச்சாச்சு

            கும்பிடு உன் குருவாம் இயேசுவையே தியானம் செய் - நித்தம்

 

8)         அத்தை மணி 5 ஆச்சி கிழக்கும் வெளுத்தாச்சு

            அன்புடனே ஆண்டவரின் ஆசிகளை பெற்றிடு - நித்தம்

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...