அக்கினியின்
தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
சர்வவல்ல தேவன் எனக்குள்ளே
இருக்கிறார் - 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான் - 2
1. எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
கலங்கமாட்டேன்
நான் கலங்கமாட்டேன்
அபிஷேகம்
எனக்குத்தான் - 2 - அக்கினியின்
2. சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்-இந்த
அபிஷேகம் முறிக்குமே
கலங்கமாட்டேன்
நான் கலங்கமாட்டேன்
அதிசயம்
எனக்குத் தான் - 2 - அக்கினியின்
3. என் பாத்திரம் அபிஷேகத்தால் - அது
நிரம்பி வழியுதே
கலங்கமாட்டேன்
நான் கலங்கமாட்டேன்
அக்கினி
எனக்குத்தான் - 2 - அக்கினியின்
No comments:
Post a Comment