24 April 2020

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்

நிஜீ.கீதங்கள்:253

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்

                        அபிஷேகம் தந்து வழிநடத்தும் (2)

 

1.         முட்செடி நடுவே தோன்றினீரே

            மோசேயை அழைத்து பேசினீரே (2)

            எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே - (2)

            எங்களை நிரப்பிப் பயன்படுத்தும்

 

2.         எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே

            இறங்கி வந்தீர் அக்கினியாய் (2)

            இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே - (2)

            எங்களின் குற்றங்களை எரித்து விடும் - (2)

 

3.         ஏசாயா நாவை தொட்டது போல

            எங்களின் நாவைத் தொட்டருளும் (2)

            யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே - (2)

            எங்களை அனுப்பும் தேசத்திற்கு - (2)

 

4.         அக்கினி மயமான நாவுகளாக

            அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே (2)

            அன்னிய மொழியை பேச வைத்தீரே - (2)

            ஆவியின் வரங்களால் நிரப்பினீரே - (2)

 

5.         இரவு நேரத்தில் நெருப்புத் துணாய்

            இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே - (2)

            இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட - (2)

            எங்களை நிரப்பும் ஆவியினால் - (2)

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...