அக்கினியில் நடந்தாலும் என்னை சேதப்படுத்தாம

அக்கினியில் நடந்தாலும் என்னை சேதப்படுத்தாம

            அக்கினியில் நடந்தாலும் என்னை சேதப்படுத்தாம

            அப்பா என்ன காத்து வந்தீங்க

            தண்ணீரிலே நடந்தாலும் என்மேலே புறலாமல்

            ராஜா என்ன நடத்தி வந்தீங்க

 

                        எனக்கு பயமே இல்லை

                        எனக்கு கவலை இல்லை

                        இயேசப்பா கூட இருக்கீங்க

 

1.         பார்வோனின் சேனை வந்தாலும்

            வெற்றி வெற்றி எனக்குத்தான்

            செங்கடலே முன்னே நின்னாலும்

            அவர் கிருபையால கடந்து போவேன்

 

2.         அற்புதத்தின் தேவன் என் இயேசு

            அதிசயத்தின் தேவன் என் இயேசு

            பயமே இல்லை எனக்கு கவலை இல்லை

            காலமெல்லாம் காத்திடுவாரே

 

3.         ஆபிரகாமின் தேவன் நம் தேவன்

            ஈசாக்கின் தேவன் என் தேவன்

            யாக்கோபின் தேவன் என் தேவன்

            யோசேப்பின் தேவன் என் தேவன்

 

4.         பெலவீனம் என்னைவிட்டு போச்சு

            என் கஷ்டம் எல்லாம் ஓடியே போச்சு

            எனக்கெல்லாமே இயேசப்பாதான்

            அல்லேலூயா அல்லேலூயா


Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே