24 April 2020

அக்கினி வருஷிக்க பண்ணுமே

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அக்கினி வருஷிக்க பண்ணுமே

            ஆவியான எங்கள் தேவனே (2)

               

                        அக்கினி நதியே அக்கினி தீபமே

                        அக்கினி ஜீவாலையே அக்கினி ஸ்தம்பமே (2)

 

1.         பலிபீட அக்கினியால் எந்தன் உள்ளத்தை

            பரிசுத்தமாக்கிடும் தூய ஆவியே (2)

            சீயோன் குமாரத்தி அழுக்கை சுட்டெரித்து

            சுத்திகரியும் சுத்த தேவ ஆவியே (2)

 

2.         பிள்ளைகள் வாலிபர் பெரியவர் மேல்

            ஊற்றிடுமே உந்தன் அக்கினியை (2)

            கறைதிரை முற்றிலும் ஒழித்தவராய் என்றும்

            கற்புள்ள கன்னிகையாய் துலங்கிடவே (2)

 

3.         பெந்தெகோஸ்தே நாளின் அக்கினியை

            பொழிந்திடுமே எங்கள் வல்ல ஆவியே (2)

            மணவாளன் இயேசுவின் மணவாட்டி எங்களை

            உத்தமியாய் என்றும் விளங்க செய்யும் (2)

 

 

https://www.youtube.com/watch?v=k4UKtVea1XI

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...