அக்கினி ஊற்றும் தேவா அக்கினியாக்கும்

அக்கினி ஊற்றும் தேவா அக்கினியாக்கும்

                   அக்கினி ஊற்றும் தேவா அக்கினியாக்கும்

                        அக்கினி நாதரே ஆவியின் அபிஷேக தேவனே

 

1.         பாவம் நெருங்கா அக்கினி

            சோதனை மேற்கொள்ளா அக்கினி

            பற்றிப் பிடிக்கும் பரலோக அக்கினி (2)

 

                        இதுவே என் வாஞ்சையே

                        என்றும் இதுவே என் தாகமே

 

2.         எலியாவின் நாட்களில் அக்கினி

            பக்தி வைராக்கியத்தின் அக்கினி

            கர்த்தரே தேவன் நிரூபிக்கும் அக்கினி

 

3.         கொழுந்து விட்டெரியும் அக்கினி

            ஆவியின் அபிஷேக அக்கினி

            தேச முழுவதும் பரவிடும் அக்கினி (2)


Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே