24 April 2020

அக்கினியே தேவ அக்கினியே

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அக்கினியே தேவ அக்கினியே

                        இறங்கிடுமே இப்போ இறங்கிடுமே

                        தேவ நதியே ஜீவ நதியே

                        பாய்ந்திடுமே என்னில் பாய்ந்திடுமே

 

1.         ஆவியால் அக்கினியால்

            என்னை அபிஷேகிப்பேன் என்றீரே

            உம் மகா வல்லமையால்

            என்னை நிரப்பிடும் இயேசுவே - அக்கினியே

 

2.         அக்கினி நாவுகளாய்

            என்னில் அமர்ந்திடும் தேவ ஆவியே

            நான் பற்பல பாஷைகளை

            பேசி துதித்திட செய்திடுமே - அக்கினியே

 

3.         பலிபீட அக்கினியால்

            என் நாவை தொடும் தேவனே

            நான் பரிசுத்தத்தோடு என்றும்

            உம் பணி செய்திடவே - அக்கினியே

 

4.         அக்கினி நதியாய் என்னில்

            பாய்ந்திடும் தேவ ஆவியே

            நான் அவியாத அக்கினியாய்;

            என்றும் ஜீவாலிக்க செய்திடுமே - அக்கினியே

 

 

- Pastor David

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...