24 April 2020

அக்கினியின் காற்றை வீசச் செய்யுமே அபிஷேகத்தின்

நிஜீ.கீதங்கள்:1193

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அக்கினியின் காற்றை வீசச் செய்யுமே

            அபிஷேகத்தின் மழையை பொழியச் செய்யுமே

 

                        ஊற்றுமே ஆவியை

                        அக்கினியை ஊற்றச் செய்யுமே

 

1.         வானங்களை கிழித்து வல்ல ஆவியால்

            தாகமுள்ள உள்ளங்களை நிரப்பிடுமே

            தெய்வமே வாருமே

            அக்கினியை ஊற்றச் செய்யுமே

 

2.         பாத்திரங்கள் எல்லாம் அபிஷேகத்தால்

            பற்றிப் பிடித்தெரிய அனல் மூட்டுமே

            தெய்வமே இறங்கும்

            அக்கினியை ஊற்றச் செய்யுமே

 

3.         மாம்சமான யாவர் மேலும் இறங்கிடுமே

            வரங்களால் வல்லமையால் நிரப்பிடுமே

            இன்றைக்கே இப்போதே

            அக்கினியை ஊற்றச் செய்யுமே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...