24 April 2020

அக்கினி எழுப்புதல் தந்திடும் அக்கினி

அக்கினி எழுப்புதல் தந்திடும் அக்கினி

                   அக்கினி அக்கினி எழுப்புதல் தந்திடும் அக்கினி

                        அக்கினி அபிஷேகம்

                        தேவா இப்போ ஊற்றிடுமே

 

1.         பெந்தேகொஸ்தே நாளில்

            இறங்கிய பரிசுத்த அக்கினி

            இந்த வேளையிலே

            எங்கள் மீதே இறங்கட்டும்

 

2.         மேல் வீட்டறையினிலே

            நிரப்பிய பரலோக அக்கினி

            ஆவி ஆத்துமாவை

            முற்றும் முழுவதும் நிரப்பட்டுமே

 

3.         உன்னத பெலத்தினால்

            எம்மை இடைகட்டும் அக்கினி

            எங்கள் தேசத்திலே

            பற்றி பிடித்து பரவட்டுமே


No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...