24 April 2020

அக்கினி மயமானவரே

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                             (E-Min / 4/4 / T:136)

 

                        அக்கினி மயமானவரே
                        அரியணையில் வீற்றிருப்பவரே (2)
                        அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதே
                        ஊற்றுமே ஆவியை (2)

1.         வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமே
            உலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (2)
            என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
            உங்க ஆவியை ஊற்றுமே (2) - அக்கினி

2.         எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமே
            திறப்பில் நின்றிட பாரம் தாருமே (2)
            என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
            உங்க ஆவியை ஊற்றுமே (2) - அக்கினி

3.         தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமே
            தேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே (2)
            என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
            உங்க ஆவியை ஊற்றுமே (2) - அக்கினி

 

 

- Pastor David

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...