அக்கினிமயமானவரே
ஆட்
கொண்டு நடத்திடுவீர்
உன்னத
தேவனும் நீரே ராஜாதி ராஜனும் நீர்
செப்பனிட
வாருமைய்யா
செம்மையாய்
நடந்திடவே - 2
1. அபிஷேகியும்
தேவா ஆவியின்
வல்லமையால்
- 2
ஆவியின்
வரங்களினால் எம்மை
அபிஷேகியும்
தேவா - 2
2. தேற்றரவாளனும்
நீர்
பரிசுத்த
ஆவியும் நீர் - 2
சாட்சியாய்
வாழ்ந்திடவே எம்மை
அபிஷேகியும்
தேவா - 2
3. பரலோக
அக்கினியே பலிபீட அக்கினியே
பரிசுத்தமாகிடவே
எம்மை
அபிஷேகியம் தேவா
வாழ்வு
வாழ பெலன் தாருமே
No comments:
Post a Comment