24 April 2020

அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்

அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்

          அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்

            சுட்டெரித்திடும் என்னை சுத்திகரித்திடும்

 

                        பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பிடும்

                        பரிசுத்தமாய் என்னை மாற்றிடும்

 

1.         அக்கினி போட வந்தேன் பற்றயெறியட்டும்

            என்று சொன்னவரே இன்று அபிஷேகியும்

 

2.         ஆவியினாலே சரீரத்தின் - பாவ

            இச்சையை என்னில் சுட்டெரித்திடும்

 

3.         உம்மைப் போலவே என்னை மாற்றிடும்

            சுயம் என்னிலே சாம்பலாகட்டும்

 

4.         அபிஷேகமே கற்றுக் கொடுத்திடும் - என்று

            சொன்னவரே என்னை அபிஷேகியும்


No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...