30 August 2021

சத்திய சுவிசேஷம் நித்தமும் பரவிடனும்

சத்திய சுவிசேஷம் நித்தமும் பரவிடனும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   சத்திய சுவிசேஷம் நித்தமும் பரவிடனும்

                        கர்த்தனே உம்மிடம் என்னையும் தருகிறேன்

                        நித்தமும் வழி நடத்தும்

 

1.         தானியேல் போல் ஜெபித்திட

            ஜெபத்தின் ஆவியை தாருமே

            தேசம் தேவனை அறிந்திட

            என்னை உமக்கென்று தருகிறேன்

 

2.         உலக மேன்மையை வெறுத்திட

            பெலனை தாரும் தேவனே

            உண்மையாய் நான் வாழ்ந்திட

            என்னை தருகிறேன் இயேசுவே

 

3.         சோர்ந்து போகும் நேரத்தில்

            சத்துவம் தாரும் தேவனே

            தனிமை வெறுப்பின் வாழ்க்கையில்

            தயவாய் தாங்கிடும் இயேசுவே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...