27 August 2021

என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில்

என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          என் பெலனாகிய கர்த்தாவே நான்

          உம்மில் அன்பு கூறிடுவேன்

 

                        இரட்சகர் நீர் நம்பிக்கை நீர்

                        கேடகம் நீர் அடைக்கலம் நீர்

 

1.         உம்மாலே நான் ஒரு சேனைக்குள்

            பாய்ந்து சென்றிடுவேன்

            என் தேவனே உம்மாலே நான்

            மதிலையும் தாண்டிடுவேன்

 

2.         உம்மையல்லால் வேறே தேவன் யார்

            நீரே கன்மலையாம்

            என் தேவனே என் பாதையை

            செம்மையாய் மாற்றிடுமே

 

3.         உம்மாலே என் வாழ்வின் இருளும்

            மாறி நீங்கிற்றே

            என் தேவனே என் ஒளியை

            அணையாமல் காத்திடுமே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...