27 August 2021

அந்த நீல வானம் வெண்மை ஆகிட

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

          அந்த நீல வானம் வெண்மை ஆகிட

            அந்த நள்ளிராவில் தூதர் பாடிட

            தாவீதூரில் இரட்சகர் ஜெனித்தார்

 

                        ஜெனித்தார் ஜெனித்தார்

                        இயேசு பாலகனாக இன்று ஜெனித்தார்

                        ஜெனித்தார் ஜெனித்தார்

                        இயேசு முன்னணையில் இன்று ஜெனித்தார்

 

1.         வயலில் இரவில் மேய்ப்பர்கள்

            வியப்பில் பயத்தில் ஆயர்கள்

            வாடை காற்று தென்றலாக வீசிற்றே

            பனியும் கூட தேன் துளியாய் மாறிற்றே - அந்த நீல வானம்

 

2.         குளிரில் குடிலில் கோமகன்

            மரியின் மடியில் மன்னவன்

            கண் குளிர மேசியாவை கண்டனர்

            கிடைத்திடாத பாக்கியம் பெற்றனர் - அந்த நீலவானம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...