27 August 2021

அல்லேலூயா துதி பாடுவோம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அல்லேலூயா துதி பாடுவோம்

                        அன்பின் பெருமானுக்கே

                        படைத்திடுவோம் அவர் பாதத்தில்

                        இதயத்தை காணிக்கையாய்

 

1.         இலவசமாகவே இரட்சிப்பித்தார்

            இரக்கங்களினாலே முடி சூட்டினார்

            இன்னல் வேளை தேவனே ஆறுதல்

            வல்லமையாய் தேவனின் புகழ் பாடுவோம்

 

2.         ஞானத்தின் பலகணி திறந்திடவே

            வல்லவர் அருள் மொழி பொழிந்திடவே

            நல்ல தீபம் அன்பர் பாதம் பணிந்து

            மனமுவந்து காண விரைந்திடுவோம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...