இந்தியன் என்று சொல்வோம்

இந்தியன் என்று சொல்வோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          இந்தியன் என்று சொல்வோம்

            அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்

            தீங்கற்ற தேசம் படைக்க

            நம் கைகளை இணைத்துக் கொள்வோம்

 

                        எங்கள் பாரதம் எங்கள் பாரதம்

                        இது எங்கள் பாரதம்

                        எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம்

                        எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம்

                        எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம்

 

1.         பாவ இருள் அகன்று விழகற்றும்

            பூவில் ஒளி எங்கும் வீசட்டும்

            சாபம் முறிந்து போகட்டும்

            பயமின்றி ஜீவன் இங்கு வாழட்டும்

                        சுய நலம் முற்றும் அழியட்டும்

                        தீய மனம் யாவும் மாறட்டும்

            நாளைய தலைவர்களே ஒன்று கூடுங்கள்

            எதிர்கால இந்தியா நமதே என்று சொல்லுங்கள்

            எத்திக்கும் இந்தியா புகழ் ஓங்கட்டும்

            நம் பாரத தாய்த்திரு நாடு எங்கும் செழிக்கட்டும்

                        ஒளிரட்டும் இந்தியா ஒளியான இயேசுவால்

                        ஒளிரட்டும் இந்தியா ஒளியான இயேசுவால்

            மொழிகள் வேறாயினும் 
            நாம் ஒருதாய் மக்களே

            நம் நிறங்கள் வேறாயினும்

            நம்மில் வேற்றுமை இல்லையே

                        - எங்கள் பாரதம்

 

2.         இந்தியர் இயேசுவை அறிந்திடுவார்

            இயேசுவை தெய்வமென்று சொல்லிடுவார்

            தேசமெங்கும் எழுப்புதல் தீ பரவிடுமே

            தேவ ஜனம் சேனையாக எழும்பிடுமே

            இயேசுவின் நாமம் உயர்ந்திடுமே

            இயேசுவின் நாமம் உயர்ந்திடுமே

                        இந்தியா இந்தியா இந்தியா

                        வலிமையான இந்தியா

                        இந்தியா இந்தியா இந்தியா

                        செழுமையான இந்தியா

                        இயேசுவினால் வாழ்வதற்கு ஓங்குமே இந்தியா

                        - எங்கள் பாரதம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு