25 August 2021

இதோ சகோதரர் ஒருமித்து

இதோ சகோதரர் ஒருமித்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   இதோ சகோதரர் ஒருமித்து

                        வாசம் பண்ணுகிறது

                        எத்தனை நன்மையும்

                        எத்தனை இன்பமுமாயிருக்கிறது

           

1.         அது ஆரோன் சிரசில் ஊற்றப்பட்டு

            தாடியில் வடிந்து - அவன்

            அங்கிகளின் மேல் இறங்கும் - நல்ல

            தைலம் போன்றது.

 

2.         எர்மோன் சீயோன் மலைமேல்

            இறங்கும் பனியைப் போன்றது

            என்றும் அங்கே கர்த்தர் ஆசி

            ஜீவன் பொழிகின்றார்   

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...