30 August 2021

ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்

            நம் தேவன் பிறந்தநாள்

 

                        ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்

                        இயேசு பாலன் பிறந்தநாள்

 

            ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்

            இயேசு ராஜன் பிறந்தநாள்

 

1.         தீர்க்கன் உரைத்தது நடந்திடவே

            நம் பாவம் யாவையும் போக்கிடவே

            மண்ணுலகம் இதைப் புரிந்திடவே

            நம் தேவப் பாலன் தோன்றினார் - ஆரிரரோ

 

2.         தேவனின் அன்பை நாம் உணர்ந்திடவே

            நம் வாழ்வினைப் பரிசுத்தமாக்கிடவே

            பூமியில் பாடுகள் அடைந்திடவே

            நம் தேவப் பாலன் தோன்றினார் - ஆரிரரோ

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...