பெத்தலகேம் போய் வருவோம் நாங்களும்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
பெத்தலகேம்
போய் வருவோம் நாங்களும்
பாலகனை
பார்த்து வருவோம்
ஆடிப் பாடி
போய் வருவோம் நாங்களும்
ஆண்டவனை
பார்த்து வருவோம்
கஷ்டம் எல்லாம்
தீர நம்ம கடவுள்
தந்த பரிசு
துன்பம்
எல்லாம் நீங்க
நம்ம தேவன்
தந்த பரிசு
நம்ம இயேசு
சுவாமி பிறந்திருக்கார்
பார்க்கப் போறோம்
அந்த
பெத்தலையில்
பிறந்திருக்கார்
பார்க்கப் போறோம்
தக்கிட
தக்கிட தக்கிட தக்கிட
தக்கிட தக்கிட தா
தக்கிட
தக்கிட தக்கிட தக்கிட
தக்கிட
தக்கிட தா
1. ஊரே
கொண்டாடும் உலகம்
கொண்டாடும்
இயேசு சுவாமி
இங்கு வந்து பிறந்ததினாலே
வாழ்கையில்
சந்தோசம்
அமைதியும் வந்திடும்
வல்ல தேவன்
மண்ணில் வந்து
பிறந்ததினாலே
வானவர்
போற்ற இந்த வையகம்
வாழ்த்த
நம்பிக்கை
தந்த நம் தேவனை
போற்ற
ஒன்று
சேர்ந்து கரம்
பிடித்து வாழ்த்து
சொல்லுவோம்
ஒருமனதாய்
அவரைத் தேடி வணங்கச் செல்லுவோம்
தக்கிட தக்கிட தக்கிட தக்கிட
தக்கிட தக்கிட தா
தக்கிட தக்கிட தக்கிட தக்கிட
தக்கிட தக்கிட தா
2. யாவரும்
ஒன்றென்ற
விவரம் அது சொல்ல
விண்ணில்
இருந்து இறங்கி
வந்த இன்ப தெய்வமே
பாமரர்
பயின்றவர்
பேதம் இங்கில்ல
பாடம் சொல்ல
வந்த எங்கள் நல்ல
தெய்வமே
உம்மையே
நினைத்து உம் சாயலில்
வாழ்ந்து
உலகினை
படைத்த உம் சாட்சியாய்
வாழ்ந்து
உமது
புகழை தரணி எங்கும்
சொல்லி மகிழ்வோம்
உண்மையாக
வாழ்ந்திருந்து
அருளை பெருவோம்
தக்கிட தக்கிட தக்கிட தக்கிட
தக்கிட தக்கிட தா
தக்கிட தக்கிட தக்கிட தக்கிட
தக்கிட தக்கிட தா
Bethlahem
poai varuvoam naangkalum
Balakanai
paarththu varuvoam
Aadip
padi poai varuvoam naangkalum
Aandavanai
paarththu varuvoam
Kashdam ellaam theera namma kadavul
thantha parisu
Thunpam ellaam neenga namma Devan thantha parisu
Namma Yesu suvaami
piranthirukkaar paarkkap poaroam
Antha Bethalaiyil piranthirukkar paarkkap poaroam
Thakkida thakkida thakkida thakkida
Thakkida thakkida tha
Thakkida thakkida thakkida thakkida
Thakkida thakkida tha
1. Uurae
kondaadum ulakam kondaadum
Yesu
suvaami ingku vanthu piranhthathinaalae
Vaazhkaiyil
sanhthoasam amaithiyum vanhthidum
Valla thaevan mannil vanthu piranhthathinaalae
Vaanavar poatra intha vaiyakam vaazhththa
Nampikkai thantha nam Devanai poatra
Onru saernthu karam
pitiththu vaazhththu solluvoam
Orumanathai avaraith thaeti vanangkach selluvoam
Thakkida thakkida thakkida thakkida
Thakkida thakkida tha
Thakkida thakkida thakkida thakkida
Thakkida thakkida tha
2. Yaavarum
ontrenra vivaram athu solla
Vinnil
irunhthu irangki vanhtha inpa theivamae
Paamarar
payinravar paetham ingkilla
Paadam
solla vantha engkal nalla theivamae
Ummaiyae nenaiththu um saayalil vaazhnthu
Ulakinai padaiththa um saatsiyaai vaazhnthu
Umathu pukazhai tharani engkum solli makizhvoam
Unmaiyaaka vaazhnthirunthu arulai peruvoam
Thakkida thakkida thakkida thakkida
Thakkida thakkida tha
Thakkida thakkida thakkida thakkida
Thakkida thakkida tha
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment