23 August 2021

பயப்படாதே மகிழ்ந்து களிகூரு

பயப்படாதே மகிழ்ந்து களிகூரு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   பயப்படாதே மகிழ்ந்து களிகூரு

                        கர்த்தர் மாபெரும் காரியம் செய்திடுவார்

 

1.         வனாந்திரம் செழிப்பாய் மாறிவிடும்

            வறண்ட உன் வாழ்வு வளமாகும்

            வற்றாத நீரூற்று போல் இருப்பாய்

            வல்லவர் இயேசுவால் எல்லாம் கூடும்

 

2.         இழந்ததை மீண்டும் கண்டிடுவாய்

            இன்னல்கள் யாவையும் தேற்றிடுவார்

            இல்லாமை என்பது உனக்கு இல்லை

            எல்லாமே இயேசுவால் நடந்திடுமே

 

3.         ஆவியின் வல்லமை இறங்கிடுமே

            வாலிபர் தரிசனம் கண்டிடுவார்

            தேசத்தில் எழுப்புதல் பரவிடவே

            தரிசனம் பெற்றவர் புறப்படுவார்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...