02 June 2021

இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே

இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

          இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே

            எந்தன் வாழ்வில் உந்தன் நாமம் உயர்த்துவேன்

 

                        நீரே என் தேவன் நீரே என் தேவன்

 

1.         கோடானகோடி நாவுகள் போதாதையா

            நீர் செய்த நன்மை நான் துதித்துப் பாடிட

            என் தேவனே நீர் போதுமே உம் அன்பு என் வாழ்விலே

 

2.         ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் நான் சொல்லுவேன்

            உமதன்பின் வெள்ளம் என் உள்ளம் பாய்ந்திட

            என் இயேசுவே நீர் போதுமே உம் கிருபை என் வாழ்விலே

 

3.         அதிகாலைதோறும் உம் பாதம் பணிந்திடுவேன்

            விண்ணப்பம் செய்திட உதவிடும் என் தெய்வமே

            தூய ஆவியே நீர் போதுமே உம் ஐக்கியம் என் வாழ்விலே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...