02 June 2021

எண்ணி எண்ணி துதிசெய்வாய்

எண்ணி எண்ணி துதிசெய்வாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

எண்ணி எண்ணி துதிசெய்வாய்

எண்ணடங்காத கிருபைகட்காய்

என்றும் தாங்கும் உம் புயமே

இன்ப இயேசுவின் நாமமே

 

சரணங்கள்

 

1.         உன்னை நோக்கும் எதிரியின்

            கண்ணின் முன்பில் பதறாதே,

            கண்மணி போல் காக்கும் கரங்களில்

            உன்னை மூடி மறைப்பாரே

 

2.         யோர்தான் புரண்டு வரும் போல்

            எண்ணற்ற பாரங்களோ

            எலியாவின் தேவன் எங்கே?

            உந்தன் விஸ்வாச சோதனையில்

 

3.         உனக் கெதிராகவே

            ஆயுதம் வாய்க்காதே

            உன்னை அழைத்தவர் உண்மை தேவன்

            அவர் தாசர்க்கு நீதியவர்

 

4.         திறந்த வாசல் முன்னே

            தீவிரமாய் பிரவேசிப்போம்

            ஒரு மனிதனும் பூட்ட மாட்டான்

            உன் கர்த்தர் முன் செல்வார்

 

5.         மனிதரை ஜனங்களை

            மன்னவர் தருவாரே

            நம் ஜீவனை ஈடாய் கொடுப்போம்

            ஜீவன் தந்தவர் கேட்கிறாரே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...