02 June 2021

மாறிடாதோர் நேச மீட்பர்

மாறிடாதோர் நேச மீட்பர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

            மாறிடாதோர் நேச மீட்பர்

            மாற்றுவார் உன் வேதனை

            பாவத்தாலும் நோயினாலும்

            வருந்துவானேன் நம்பி வா

 

                        நம்பி வா நீ நம்பி வா

                        இயேசு உன்னை அழைக்கிறார்

 

1.         லோக மாந்தர் கைவிடுவார்

            துரோகம் கூறி தூற்றுவார்

            தூய இயேசு மெய் நேசமாய்

            துன்பம் தீர்ப்பார் நம்பி வா

 

2.         வல்ல மீட்பர் கண்ணீர் யாவும்

            வற்றிப் போகச் செய்குவார்

            வற்றா ஜீவ ஊற்றாய் உன்மேல்

            என்றும் ஊறும் நம்பி வா

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...