02 June 2021

வாழ்வின் ஒளியே வா

வாழ்வின் ஒளியே வா

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   வாழ்வின் ஒளியே வா

                        கன்னியின் மைந்தனே வா

                        நாளும் உம்மை போற்றவே

                        வாழ்வில் வளமே தா

 

1.         அன்பின் தேன் சுவையே

            அருளின் உதவியே

            உம் திருப் பெயர் சொன்னால்

            இதயத்தில் இனிமை

            ஆரிரோ பாடிடுவேன்

            பாலகனே தூங்கு

 

2.         திராட்சை செடியும் நீ

            தவழும் கொடியும் நான்

            இயேசுவே உம் பெயர் சொன்னால்

            இதயத்தில் இனிமை

            ஆரிரோ பாடிடுவேன்

            பாலகனே தூங்கு

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...