02 June 2021

மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாமன்னன்

மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாமன்னன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                    மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு

                        மாமன்னன் இயேசுவை

                        மகிழ்ச்சியோடு பார்க்கப் போறோம்

                        பாவங்களை இறக்கி வைச்சி

                        பரிசுத்தம் கண்டுக்கொண்டு

                        பரவசமாய் திரும்ப போறோம்

 

1.         அச்சாணி கழன்றிடாமல் அக்கரையாய் பார்த்துக்கோ

            அழகான பாலன் இயேசுவை கண்குளிர கண்டுக்கோ

            கன்னத்துல முத்தம் கொடுத்துக்கோ

            கின்னசுக்கு மேல தெரிஞ்சிக்கோ

 

2.         கந்தை துணிகளிலே பொதிந்திருக்கும் மன்னவரு

            நிந்தைகள் யாவும் நீக்கி இரட்சிக்கும் வின்னவரு

            இதயத்தை பரிசா கொடுத்துக்கோ

            செல்வம் எல்லாம் அள்ளி எடுத்துக்கோ

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...