இந்த நாள் நல்ல நாள் எல்லோரும்தான்

இந்த நாள் நல்ல நாள் எல்லோரும்தான் வாங்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                    இந்த நாள் நல்ல நாள் எல்லோரும்தான் வாங்க

                        உன்னையும் என்னையும் மீட்க இன்று பாலன் பிறந்தாரே

                        பாவம் ஒழிய சாபம் விலக பிறந்துவிட்டாரே

 

1.         வானத்திலே மின்னும் அந்த விடிவெள்ளியை பாருங்க

            வானத்தூதர் சேர்ந்து இங்கு பாடுரதை கேளுங்க

            பாலன் இயேசு வரவால் புது உலகம் மலரும்

            உண்மை அன்பு நேர்மை நம்மிடம் உருவாகும்

            ஆதி திரு வார்த்தை இன்று மனிதனானாரே

            அவரை பாடிப் புகழ்ந்து போற்றி நாமும் துதித்திடுவோமே

            துதித்திடுவோமே! துதித்திடுவோமே!

 

2.         மாட்டுத் தொழுவில் பிறந்த நம்ம இயேசு ராஜனை போற்றுவோம்

            ஏழைக் கோளம் எடுத்து வந்த இறைமகனை வணங்குவோம்

            கஷ்டம் நஷ்டம் யாவும் அவர் இஷ்டப்பட்டால் போகும்

            இன்பமான வாழ்வும் புதிதாக மலரும்

            ஆதி திரு வார்த்தை இன்று மனிதனானாரே

            அவரை பாடிப் புகழ்ந்து போற்றி நாமும் துதித்திடுவோமே

            துதித்திடுவோமே! துதித்திடுவோமே!

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு