02 June 2021

நான் நடந்து வந்த பாதைகள்

நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                    நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்

                        நான் கடந்து வந்த பாதைகள் முற்கள் மேடுகள்

                        நடக்க முடியல டேடி நடக்க முடியல

                        தாங்கி கொள்ளுங்க கரத்தில் ஏந்திக் கொள்ளுங்க

 

1.         என் சுய பெலத்தான் ஓடி பார்த்தேன்

            ஓட முடியல

            என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன்

            நடக்க முடியல

            என் தோல் பெலத்தால் சுமந்து பார்த்தேன்

            சுமக்க முடியல

            என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன்

            கடக்க முடியல

 

2.         ஆள் பெலத்தால் ஆள பார்த்தேன்

            ஆள முடியல

            என் பணப் பெலத்தால் படைக்கப் பார்த்தேன்

            படைக்க முடியல

            என் சொல் பெலத்தால் சாதிக்க பார்த்தேன்

            ஒன்றும் முடியல

            என் வாய் பெலத்தால் வாழ பார்த்தேன்

            வாழ முடியல   

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...