02 June 2021

தென்றல் பாடும் தாலாட்டு

தென்றல் பாடும் தாலாட்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                    தென்றல் பாடும் தாலாட்டு

                        இயற்கையே கொண்டாடு

                        தேவ பாலன் துயில்கின்றார்

                        தேவ தூதர் துதிக்கின்றார்

                        மனமே மனமே மகிழ்ந்து பண் பாடு

 

1.         சாரோனின் ரோஜா இங்கே மலர்ந்ததே

            நீதியின் சூரியன் இங்கே உதித்ததே

            ஆ என்ன நற்செய்தி ஆ என்ன நன்மைகள்

            அழகே தேடியே வந்திர் அன்போடே

 

2.         ஓடோடி வந்தேன் காண இரட்சகரை

            உள்ளத்தை தந்தேனே இயேசு பாலனுக்கே

            ஆ என்ன ஆனந்தம் ஆ என்ன உற்சாகம்

            அழகே பாடியே வந்தோம் பணிவோடே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...