01 June 2021

கர்த்தருக்குப் பயந்து அவர் வழி நடப்பவன்

கர்த்தருக்குப் பயந்து அவர் வழி நடப்பவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          கர்த்தருக்குப் பயந்து அவர் வழி நடப்பவன்

            என்றென்றும் பாக்கியவான்

 

                        என்னென்றும் பாக்கியவான்

                        என்னென்றும் பாக்கியவான்

 

1.         உன் கைகளின் பிரயாசத்தை

            சாப்பிட்டுத் திருப்தியாவாய்

            பாக்கியமும் நன்மையும்

            என்றென்றைக்கும் உண்டாகுமே

 

2.         உன் மனைவி உன் வீட்டோரங்களில்

            கனி தரும் திராட்சைச் செடி

            உன் பிள்ளைகள் பந்தியைச் சுற்றி

            ஒலிவ கன்று போலாவார்கள்

 

3.         கர்த்தருக்குப் பயப்படும் மனிதன்

            ஆசீர்வாதம் பெறுவான்

            உன் ஜீவனுள்ள நாட்களெல்லாம்

            எருசலேமின் வாழ்வைக் காண்பாய்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...