மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு போறவரே

மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு போறவரே கேளும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு போறவரே கேளும்

            நம்ம ராசா இயேசுகிறிஸ்து பொறந்தாரு - 2

 

            தந்தா னானா தந்தா னானா, தந்தா னானா தந்தா னானா

            தந்தானே தானே தானே தந்தன்னா - 2

 

1.         நம்மல எல்லாம் காப்பாத்த, நாயகன் இயேசு வந்தாரு

            நமக்கு இனி ஒன்றும் குறைவு இல்ல, இரட்சகன் இயேசு பொறந்தாரு - 2

                        ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே டுர்றா ... நம்மல

 

            பொன்னும் பொருளும், கேட்கலையே

            காசு பணமும், கேட்கலையே - 2

            இதயத்தில இடம் மட்டும்தானே கேட்டாரு - நம்ம - (2)

 

            தந்தா னானா தந்தா னானா, தந்தா னானா தந்தா னானா

            தந்தானே தானே தானே தந்தன்னா - 2

 

2.         பாவத்தை தீர்க்க வந்தாரு, சாபத்தை முறிக்க பிறந்தாரு

            நோய்களை எல்லாம் தீர்ப்பாரு, நித்திய வாழ்வு தருவாரு - 2

                        ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே டுர்றா ... பாவத்த

 

            பொன்னும் பொருளும், கேட்கலையே

            காசு பணமும், கேட்கலையே - 2

            இதயத்தில இடம் மட்டும்தானே கேட்டாரு - உங்க - (2)

 

            தந்தா னானா தந்தா னானா, தந்தா னானா தந்தா னானா

            தந்தானே தானே தானே தந்தன்னா

 

https://www.youtube.com/watch?v=HvIVxsMrnMo

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு