ஆச்சரியம் நிறைந்து வியந்து
இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
ஆச்சரியம்
நிறைந்து, வியர்ந்து
வந்தாயிரம்
நட்சத்திர
கண்ணுகள் விண்ணிலெங்கும்
புன்னகை
நிறைந்து வியர்ந்து
வந்தாயிரம்
சாரோனின்
பூக்கள் மண்ணிலெங்கும்
பாரின்
வேதனை ஆதினம் மறந்து
ஆனந்தம்
பூண்டு பூவுலகம்
மா உன்னதத்தின்
மகத்துவம் மகத்துவம்
விண்தூதர்
அன்று பாடி பாடி
ஆனந்த ராகம்
பொழிந்து பொழிந்து
மந்தை மேய்ப்பர்
சேர்ந்து பாடி
பாடி
1. மகிமையின்
துண்டொன்று மண்ணில்
விழுந்தது போல்
ராஜாதி
ராஜனாம் தேவமைந்தன்
க
ம ப நி த
ப ம
க
ம ப த ப
ப
நிஸ க ரி
ஸ நி
ம
க ம த ப க
ரி ஸ
மகிமையின்
துண்டொன்று மண்ணில்
விழுந்த போல்
ராஜாதி
ராஜனாம் தேவமைந்தன்
கன்னியின்
மகனாய் வந்து பிறந்த
ஆ
பரிசுத்த
ராத்திரியில்
எருசலேமில்
வீசிடும்
தென்றலே தாலாட்டு
பாடாயோ
பொன்னின்
பிரபவிசம் தம்பிரான்னு
ஆ
ரி ரம் ரா ரி ரோ
ஆ ரி ரம்
ரா ரி ரோ
ஆ
ரி ரம் ரா ரி ரோ
ஆ ரி ரம்
ரா ரி ரோ
ஆ
ஆ
ரி ரம் ரா ரி ரம்
ரா ரி ரா ரோ
ஆ
ஸ
நித ப த நி ரிஸ
ரி ஸநி நிஸ ரிம
ரி
ப
ம க ரி ம
க ரி ஸ
க
ரி ஸ நி ரி
ஜ நி த
க
ம ப ம ப த ப த நி த நி
ஸ க ரி ஸ நி ஸ
2 மண்ணிலே
மன்னவர் மாட்டு
தொழுவத்திலே
பாலன்
தன் முன்பில் வணங்கி
நின்றார்
க
ம ப நி த ப
ம க ம ப த
ப
ப
நிஸ க ரி ம
க ம த ப
க
ரிஸ
மண்ணிலே
மன்னவர் மாட்டு
தொழுவத்திலே
பாலன்
தன் முன்பில் வணங்கி
நின்றார்
ஒன்றாய்
நின்று தூதரின்
சேனை
வானின்
வீதியில் கீதம்
பாட
ஆநீலராத்திரி
பனிநீர் முத்துக்கள்
ஒப்பில்லா
ஜோதியால் தீபமானார்
ஆ ஆ ஆ ஆ
ஆ
ஆ ஆ ஆ
Comments
Post a Comment