கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு

            இது சான்டாகிளாசின் பாட்டு

            டிங் டாங் டிங் டாங் பரிசு-இது

            ஜிங்கிள் ஜிங்கிள் பரிசு

           

                        கேப்பி கேப்பி கேப்பி கிறிஸ்மஸ்தான்-எங்கும்

                        மேரி மேரி மேரி கிறிஸ்மஸ்தான்

 

1.         வானம் விட்டு இந்த மண்ணில் வந்த

            புது ரோஜா புது ரோஜா

            மேன்மை விட்டு இங்கு தாழ்மை ஏற்ற

            மகா ராஜா மகா ராஜா

            அன்னையின் மரியின் தாலாட்டு

            தேவ தூதர்கள் தாலாட்டு

            ஆட்டு மேய்ப்பர்கள் தாலாட்டு

            மூன்று மேதைகள் தாலாட்டு

 

2.         மனிதர் மேலே அன்பு கொள்ள வந்த

            புது ரோஜா புது ரோஜா

            மனிதனாய் பிறந்து உலகை ஆளும்

            மகா ராஜா மகா ராஜா

            அன்னை மரியின் தாலாட்டு

            தேவ தூதர்கள் தாலாட்டு

            ஆட்டு மேய்ப்பர்கள் தாலாட்டு

            மூன்று மேதைகள் தாலாட்டு

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு