ஆராரோ
பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று - 2
அல்லேலூயா பாடிடுங்கள் - 4
1. அன்னை
மரியின் சின்னப் பிள்ளை
அன்பு
பிதாவின் செல்லப்பிள்ளை
தீர்க்கர்
வாக்கின் நிறைவே இயேசு
வழியும்,
சத்தியமும், ஜீவனும் இயேசு
2. முன்னணையில்
தவழ்ந்த இரட்சகரே
எண்ணற்றோர்
இதயத்தில் வாழ்பவரே
கண்மணிப்போல
காப்பவரே
காலமெல்லாம்
வாழும் நித்தியரும் நீரே
No comments:
Post a Comment