உம்மோடு உறவாடும் நேரம்

உம்மோடு உறவாடும் நேரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   உம்மோடு உறவாடும் நேரம்

                   என் வாழ்வின் உன்னத நேரம்

                        உமக்காக பணி செய்யும் நேரம்

                        உன்னதத்தில் பலன் சேர்க்கும்

 

1.         அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்

            அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்

            ஆவியின் பெல்தால் நிறைந்திடும் நேரம்

            ஆனந்த களிப்புடன் மகிழ்ந்திடும் நேரம்

 

2.         மரியாளைப் போல நான் அமர்ந்திடும் நேரம்

            மௌனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்

            அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்

            அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே