உங்கள் கை உங்களை பாவத்தில் விலச்செய்தால்

உங்கள் கை உங்களை பாவத்தில் விலச்செய்தால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

          உங்கள் கை, உங்கள் கை,

          உங்கள் கை உங்களை பாவத்தில் விலச்செய்தால்

            அதை வெட்டிவிடு வெட்டிவிடு வெட்டி எறிந்துவிடு

            இரு கையோடு நரகத்தில் தள்ளப்படுவதைவிட

            ஒரு கையோடு வான்வீட்டில் புகுவது நலமே

 

                        சின்னஞ் சிறுவரை பாவத்தில் விலச் செய்யும்

                        உங்களுக்கு ஐயோக் கேடு, ஐயோக் கேடு

                        பிறரை பாவத்தில் விலச் செய்யும்

                        உங்களுக்கு ஐயோக் கேடு, ஐயோக் கேடு

 

1.         உங்கள் கண், உங்கள் கண்,

            உங்கள் கண் உங்களை பாவத்தில் விலச் செய்தால்

            அதை பிடுங்கிவிடு, பிடுங்கிவிடு ,பிடுங்கி எறிந்துவிடு

                        இரு கண்ணோடு நரகத்தில் தள்ளப்படுவதைவிட

                        ஒரு கண்ணோடு வான் வீட்டில் புகுவது நலமே

 

2.         உங்கள் நண்பன், உங்கள் நண்பன்,

            உங்கள் நண்பன் உங்களை பாவத்தில் விலச் செய்தால்

            அவனை விட்டுவிடு, விட்டுவிடு, அவனை விட்டு ஓடிவிடு

                        கெட்ட நண்பனோடு நரகத்தில் தள்ளப்படுவதைவிட

                        நல்ல நண்பனோடு வான் வீட்டில் புகுவது நலமே

 

3.         உங்கள் பணம், உங்கள் பணம்,

            உங்கள் பணம் உங்களை பாவத்தில் விலச் செய்தால்

            அதை கொடுத்துவிடு, கொடுத்துவிடு, ஏழைகளுக்கு கொடுத்துவிடு

                        பெரும் செல்வந்தனாய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட

                        வெறும் எளியோனாய் வான் வீட்டில் புகுவது நலமே

 

4.         உங்கள் பதவி, உங்கள் பதவி,

            உங்கள் பதவி உங்களைப் பாவத்தில் விலச் செய்தால்

            அதை துறந்துவிடு, துறந்துவிடு, அடியோடு துறந்துவிடு

                        பெரும் பதவியோடு நரகத்தில் தள்ளப்படுவதைவிட

                        நல்லப் பணி செய்து வான் வீட்டில் புகுவது நலமே


          Ungkal kai, ungkal kai,

            Ungkal kai ungkalai paavaththil vilachseithal

            Athai vettividu vettividu vetti erinhthuvidu

            iru kaiyoadu narakaththil thallappaduvathaivida

            Oru kaiyoadu vaanveettil pukuvathu nalamae

 

                        Sinnagn siruvarai paavaththil vilach seiyum

                        Ungkalukku aiyoak kaedu, aiyoak kaedu

                        Pirarai paavaththil vilach seiyum

                        Ungkalukku aiyoak kaedu, aiyoak kaedu

 

1.         Ungkal kan, ungkal kan,

            Ungkal kan ungkalai paavaththil vilach seithal

            Athai pidungkividu, pidungkividu ,pidungki erinhthuvidu

                        iru kannoadu narakaththil thallappaduvathaivida

                        Oru kannoadu vaan veettil pukuvathu nalamae

 

2.         Ungkal nanpan, ungkal nanpan,

            Ungkal nanpan ungkalai paavaththil vilach seithal

            Avanai vitduvidu, vitduvidu, avanai vitdu oatividu

                        Ketda nanpanoadu narakaththil thallappaduvathaivida

                        Nalla nanpanoadu vaan viittil pukuvathu nalamae

 

3.         Ungkal panam, ungkal panam,

            Ungkal panam ungkalai paavaththil vilach seithal

            Athai koduththuvidu, koduththuvidu, aezhaikalukku koduththuvidu

                        Perum selvanhthanaai narakaththil thallappaduvathaivida

                        Verum eliyoanaai vaan viittil pukuvathu nalamae

 

4.         Ungkal pathavi, ungkal pathavi,

            Ungkal pathavi ungkalaip paavaththil vilach seithal

            Athai thuranthuvidu, thuranthuvidu, atiyoadu thuranthuvidu

                        Perum pathaviyoadu narakaththil thallappaduvathaivida

                        Nallap pani seithu vaan viittil pukuvathu nalamae


 

 

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு