07 November 2020

அருணோதயம் போல இயேசு உதித்து வருகிறார்

பாடல்

To Download Txt Lyrics file

 

          அருணோதயம் போல இயேசு உதித்து வருகிறார்

            கந்தவர்க பாத்திகளை போல் வாசம் தருகிறார்

 

                        என் அன்பே இயேசுவே, என் அழகே இயேசுவே

                        என் உயிரும் இயேசுவே, என் அமுதம் இயேசுவே - 2

 

1.         நதிகள் ஓரம் தங்கும் புறாவின் கண்கள் கொண்டவர்

            நேசத்தாலே என்னை முழுதும் கவர்ந்து கொண்டவர்-2 - என் அன்பே

 

2.         தூதாயீம் பழங்கள் எல்லாம் வாசம் வீசுதே

            அருமையான கனிகள் உண்டு உமக்கு தருகிறேன் - 2 - என் அன்பே

 

3.         பதினாயிரம் பேரில் சிறந்த அன்பு நேசரே

            தூப வர்க்கமாக தினமும் என்னை தருகிறேன் - 2 - என் அன்பே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...