கலங்காதே திகையாதே மனமே உந்தன்
கலங்காதே
திகையாதே மனமே
- உந்தன்
கவலைகள்
கண்ணீர்கள்
தீர்ந்திடும்
நேரம்
விரைவாக
வருவார் உதவிகள்
செய்வார்.
உனக்காக
யாவையும் செய்து
முடிப்பார்
1. தயவு
உள்ளவர் கிருபை
நிறைந்தவர்
தாயைப்
போல் உன்னை காப்பார்
தந்தையைப்
போல தோளில் சுமந்து
தேற்றி
உன்னை அணைப்பார்
2. குடும்பத்தில்
நிம்மதி வேலையில்
உயர்வு
கொடுத்து
உன்னை நினைப்பார்
போகும்
பாதையில் கூட (இருப்பார்)
வருவார்
யாக்கோபின்
தேவன் துணையாய்
3. அநாதி சிநேகத்தால்
நேசித்தவரே
அன்பால்
உன்னை அழைத்தார்
ஆண்டவர்
உனது ஜெபத்தை
கேட்பார்
ஆசீர்வதிக்கவே
செய்வார்
4. வல்லமையுள்ளவர்
மகத்துவமானவர்
உனக்காய்
யுத்தம் செய்வார்
எதிராய்
எழும்பிடும்
ஆயுதம் யாவும்
என்றும்
வாய்க்காமல்
போகும்.
5. சபையார்
ஜெபித்ததால்
தூதன் வந்தார்
அன்று
பேதுருவை
மீட்க
தாங்கும்
அவனை தட்டி எழுப்ப
சிறையின் வெளியே
வந்தான்
Kalangkaathae
thikaiyaathae manamae - unthan
Kavalaikal kanneerkal theernthidum naeram
Viraivaaka varuvaar uthavikal seivaar.
Unakkaaka yaavaiyum seithu mutippaar
1. Thayavu ullavar kirubai nerainthavar
Thayaip poal unnai
kaappaar
Thanthaiyaip poala thoalil sumanthu
Thaetri unnai anaippaar
2. Kudumpaththil nemmathi vaelaiyil uyarvu
Koduththu unnai nenaippaar
Poakum paathaiyil kooda (iruppaar) varuvaar
Yaakkoapin thaevan thunaiyaai
3. Anaathi sinaekaththal naesiththavarae
Anbaal unnai azhaiththar
Aandavar unathu jepaththai kaetpaar
Asirvathikkavae seivaar
4. Vallamaiyullavar makaththuvamaanavar
Unakkaai yuththam seivaar
Ethiraai ezhumpidum aayutham yaavum
Endrum vaaikkaamal poakum.
5. Sapaiyaar jepiththathal thoothan vanhthar
Andru paethuruvai miitka
Thangkum avanai thatti ezhuppa
Siraiyin veliyae vanhthan
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment