ஒன்றுக்கும் உதவாத என்னை

ஒன்றுக்கும் உதவாத என்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

          ஒன்றுக்கும் உதவாத என்னை

            உம் பிள்ளையாய் மாற்றினீரே

            பாவியாய் இருந்த என்னை

            பரிசுத்தமாய் மாற்றினீரே

 

                        நீர் செய்த நன்மைக்கு

                        இரட்சிப்பின் பாத்திரம் ஏந்திடுவேன்

 

1.         என் சுயத்தில் நான் வாழ்ந்தேன்

            என் பெலத்தில் நான் நடந்தேன்

            மாம்சத்தின் இட்சைக்குள் உருகிச் சென்றேன்

            தடுமாறி நடந்தேன் வழி தெரியாமல் அலைந்தேன்

            வழி காட்ட வந்தீரே என் இயேசைய்யா

 

2.         சுகபோக வாழ்க்கை சிற்றின்ப பாதை

            உலகத்தின் பிடியில் நான் சிக்கிக் கொண்டேன்

            தனிமையில் நின்றேன் மனம் கதறி நான் அழுதேன்

            மனம் இறங்கினீரே என் இயேசுவே


            Onrukkum uthavaatha ennai

            Um pillaiyaai maatrineerae

            Paaviyaai iruntha ennai

            Parisuththamai matrineerae

 

                        Neer seitha nanmaikku

                        iratchippin paaththiram aenthiduvaen

 

1.         En suyaththil naan vaazhnthaen

            En pelaththil naan nadanthaen

            Maamsaththin itsaikkul urukich sentraen

            Thadumaari nadanthaen vazhi theriyaamal alainthaen

            Vazhi kaatda vantheerae en Yesaiya

 

2.         Sukapoaka vaazhkkai sitrinba paathai

            Ulakaththin pitiyil naan sikkik kondaen

            Thanimaiyil nentraen manam kathari naan azhuthaen

            Manam irangkiniirae en Yesaiya

 

 

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு