எந்தன் நாவு புதுக்கவியாலே பொங்க
எந்தன்
நாவு புதுக்கவியாலே
பொங்க
என் இயேசுவைப்
பாடிடுவேன்
அவர்
நாமம் ஊற்றுண்ட
பரிமள தைலம்
அவரையே
நேசிக்கிறேன்
1. கடந்த ஆண்டில்
கண்மணிப்
போல
கருத்தாய்
காத்தாரே
புதிய ஆண்டையும்
காணச் செய்து
தம் கிருபையால்
நிறைத்தார்
2. கர்த்தர்
இவ்வாண்டில்
என்னை உயர்த்தி
நிமிர்ந்து
நடக்கச் செய்வார்
கர்த்தரின்
வாக்கை நம்புகிறேன்
நான்
எக்காலம்
சோர்வடையேன்
3. நியமித்த
ஓட்டத்தில் பொறுமையோடே
நான்
ஓடி ஜெயமெடுப்பேன்
இறுதி வரையில்
சாட்சியோடு
நான்
கர்த்தர்
முன் நின்றிடுவேன்
Enthan
naavu puthukkaviyaalae pongka
En Yesuvai
padiduvaen
Avar
naamam uutrunda parimala thailam
Avaraiyae
naesikkitraen
1. Kadantha aandil kanmani poala
Karuththai
kaaththarae
Puthiya aandaiyum kaanach seithu
Tham kirubaiyaal neraiththar
2. Karththar ivvaantil ennai uyarththi
Nemirnhthu
nadakkach seivaar
Karththarin
vaakkai nampukitraen naan
Ekkaalam soarvadaiyaen
3. Neyamiththa oatdaththil porumaiyoadae naan
Oati jeyameduppaen
iruthi varaiyil saatsiyoadu naan
Karththar mun nenriduvaen
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment