11 November 2020

என்னை முன் அறிந்து முன் குறித்தவரே

என்னை அழைத்தவரே என்னை நடத்துகிறீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

1.         என்னை முன் அறிந்து முன் குறித்தவரே

            என்னை இறுதிவரை தாங்கிக் கொள்பவரே

            வேறொன்றையும் நான் கேட்கவில்லை

            வேறெதையும் எதிர்பார்க்கவில்லை

            முற்றிலும் தந்துவிட்டேன் இயேசுவே

            முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே

 

                    என்னை அழைத்தவரே

                    என்னை நடத்துகிறீரே

                        இறுதிவரை உம்மில் மாற்றமில்லை

 

2.         ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்

            அதிசயமே என்னை நீர் அழைத்தது

            தகுதியில்லை என்று ஒதுங்கி நின்ற என்னை

            தகுதிப்படுத்த உம்மிடமாய் இழுத்துக்கொண்டீரே


1.         Ennai mun arinhthu mun kuriththavarae

            Ennai iruthivarai thangkik kolpavarae

            Vaeronraiyum naan kaetkavillai

            Vaetrethaiyum ethirpaarkkavillai

            Mutrilum thanhthuvitdaen iyaesuvae

            Muzhuvathum saarnhthuvitdaen ummaiyae

 

                   Ennai azhaiththavarae

                   Ennai nadaththukitriirae

                        iruthivarai ummil maatramillai

 

2.         Aayiram pathinaayiram janangkal vaazhum poomiyil

            Athisayamae ennai neer azhaiththathu

            Thakuthiyillai enru othungki nenra ennai

            Thakuthippaduththa ummidamaai izhuththukkontiirae

 

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...