உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா
உங்க
பிரசன்னத்தால்
நிரப்புமையா
உங்க
வல்லமையை ஊற்றுமையா-2
ஆவியானவரே
ஆவியானவரே
உங்க
மகிமையில் நான்
மூழ்கனுமே-2
- உங்க
1. ஜீவனற்ற
வாழ்க்கையிலே
ஜீவனாக
வந்தவரே-2
ஆவியானவரே
ஆவியானவரே
உங்க மகிமையில்
நான் மூழ்கனுமே
- 2 - உங்க
2. உடைக்கப்பட்ட
நேரமெல்லாம்
உருவாக்க
எனக்குள் வந்தவரே-2
ஆவியானவரே
ஆவியானவரே
உங்க மகிமையில்
நான் மூழ்கனுமே
- 2 - உங்க
3. கணுக்கால்
அளவு போதாதைய்யா
நீச்சல்
ஆழத்தில் கொண்டு
செல்லுமே-2
ஆவியானவரே
ஆவியானவரே
உங்க மகிமையில்
நான் மூழ்கனுமே
- 2 - உங்க
Unga Prasannaththaal
nirappum aiya
Unga
vallamayai ootrum aiya-2
Aaviyanavare
Aaviyanavare
Unga
mahimayil naan moozhganumae - 2 - Unga
1. Jeevanatra vaazhkkayilae
Jeevanakka
vanthavarae-2
Aaviyanavare
Aaviyanavare
Unga mahimayil naan moozhganumae - 2 - Unga
2. Udaikkappatta
Neramellam
Uruvakka enakkul vanthavarae-2
Aaviyanavare
Aaviyanavare
Unga mahimayil naan moozhganumae - 2 - Unga
3. Kanukkaal alavu pothaathayyaa
Neechal aazhaththil kondu sellumae-2
Aaviyanavare
Aaviyanavare
Unga mahimayil naan moozhganumae - 2 - Unga
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment