நம்பிக்கையுடைய சிறையே நீ அரணுக்கு திருப்பு

நம்பிக்கையுடைய சிறையே நீ அரணுக்கு திருப்பு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

                   நம்பிக்கையுடைய சிறையே

                        நீ அரணுக்கு திருப்பு

                        இரட்டிப்பான நன்மையை

                        தேவன் உனக்கு தந்திடுவார்

 

1.         சொன்ன வாக்கு மாறாத மகிமையின் தேவன்

            நம்பினோரை கைவிடாத நல்ல தேவன்

            நோக்கிப் பாரு நீ பிரகாசமடைவாய்

            உன் வாழ்வில் என்றென்றும் பாக்கியமடைவாய்

 

2.         தாயின் வயிற்றில் உன்னை அவர் தாங்கிய தேவன்

            உன் தலை நரைக்கும் வரைக்கும் உன்னை தாங்கிடும் தேவன்

            துன்ப நேரத்தில் மனம் துவண்டு போகாதே

            அன்பர் இயேசு அணைத்து உன்னை நடத்திச் செல்லுவார்

 

3.         எளியவனை என்றைக்கும் மறந்திடாத தேவன்

            சிறுமைப்பட்ட மனிதர் வாழ்வை உயர்த்திடும் தேவன்

            அதிசயங்களை உன்னை காணச் செய்வாரே

            உன் இதயம் மகிழ்சியினால் நிரம்பச் செய்வாரே


                        Nampikkaiyudaiya siraiyae

                        Nee aranukku thiruppu

                        irattippaana nanmaiyai

                        Devan unakku thanthiduvar

 

1.         Sonna vaakku maatratha makimaiyin Devan

            Nampinoarai kaividaatha nalla Devan

            Noakkip paaru nee pirakasamadaivai

            Un vaazhvil entrenrum pakkiyamadaivai

 

2.         Thayin vayitril unnai avar thangkiya Devan

            Un thalai naraikkum varaikkum unnai thangkidum Devan

            Thunpa naeraththil manam thuvandu poakaathae

            Anpar Yesu anaiththu unnai nadaththich selluvaar

 

3.         Eliyavanai enraikkum maranthidatha Devan

            Sirumaippatda manithar vaazhvai uyarththidum Devan

            Athisayangkalai unnai kaanach seivaarae

            Un ithayam makizhsiyinaal nerampach seivaarae

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு