மாறாதவரே அழகானவரே


     மாறாதவரே போதுமானவரே
    அழகானவரே துதி உமக்கே - 2
        இப்பூமியிலே உம் பாதம் போதும் 
        இவ் ஏழைக்கே உம் சிலுவை போதும் - மாறாதவரே

1. வெள்ளம் போல சத்ரு வந்தாலும் 
    காயம் மனதில் பெருகிடும்போதும் -2
        உம் நாமம் போதும் 
        உம் இரத்தம் போதும் 
        உம் வல்லமை போதும் 
        இந்த ஏழைக்கே - மாறாதவரே

2. கொடும் வியாதியிலும்
    மாறாத சாபமும்
    தனிமையில் நான் அழுகின்ற வேளையில் - 2
        யெகோவாரப்பா சுகம் கொடுத்தீர்
        யெகோவாயீரே என்னை காண்பீரே
        நேசர் இயேசு என்னோடு உண்டு - மாறாதவரே

             அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா 
            துதி உமக்கே -2

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே