பேசும் இயேசு இரட்சகா

பேசும் இயேசு இரட்சகா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

 

 

          பேசும் இயேசு இரட்சகா

            அன்பான தோழனே

            மீட்பர் நீர் நல்லவர் எந்தன்

            ஆன்மாவில் மூழ்கிடும்

            உம் சத்தம் நித்தம் கேட்க

            என் உள்ளம் தேறவும்

            உம் துளியால் நிரப்பும்

            உம்மில் உதிக்கட்டும்

 

                        மெல்லிய சத்தத்தாலே அன்போடு பேசுமே

                        உனக்கு என்றும் ஜெயம் தோல்வியில்லை என

                        பேசும் கர்த்தா எந்நாளும் அன்பின் குரலாலே

                        நித்தம் நித்தம் நல்ல என் செவியால் கேட்கட்டும்

                       

1.         பேசும் உம் மக்களோடு

            தூய்மையில் நடத்தி

            சந்தோசத்தால் நிரப்பும்

            ஜெபிக்க போதியும்

            அவர்கள் தங்களையே

            அர்ப்பணம் செய்யட்டும்

            உம்மை அவர்கள் காண

            சீக்கிரமாய் வாரும்

 

2.         பேசும் முற் காலம்போல

            உம் சித்தம் பார்க்கிறேன்

            அறிந்த என் கடமை

            சரியாய் செய்யட்டும்

            கர்த்தா உம் பாதை காட்டி

            என்னையும் போசியும்

            என் ஆயுள் எல்லாம் உம்மால்

            மகிமைப்படவும்


            Paesum Yesu iratsaka

            Anbaana thoazhanae

            Meetpar neer nallavar enthan

            Aanmavil moozhkidum

            Um saththam neththam kaetka

            En ullam thaeravum

            Um thuliyaal nerappum

            Ummil uthikkatdum

 

                        Melliya saththaththalae anpoadu paesumae

                        Unakku endrum jeyam thoalviyillai ena

                        Paesum karththa ennaalum anbin kuralaalae

                        Neththam neththam nalla en seviyaal kaetkatdum

                       

1.         Paesum um makkaloadu

            Thooimaiyil nadaththi

            Santhoasaththal nerappum

            Jebikka poathiyum

            Avarkal thangkalaiyae

            Arppanam seiyatdum

            Ummai avarkal kaana

            Seekkiramai vaarum

 

2.         Paesum mut kaalampoala

            Um siththam paarkkitraen

            Arintha en kadamai

            Sariyai seiyattum

            Karththa um paathai kaatti

            Ennaiyum poasiyum

            En aayul ellaam ummaal

            Makimaippadavum

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு