06 May 2020

அசைவாடும் தேவ ஆவியே

நிஜீ.கீதங்கள்:1253

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

                        அசைவாடும் தேவ ஆவியே

                        அனல் மூட்டும் தூய ஆவியே

                        உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை

                        ஊற்றிடும் தேவ ஆவியே

                        உயிர்ப்பிக்கும் ஜீவ ஆவியே

 

1.         அறியாததை அறிய வைத்திடும்

            புரியாததை புரிய வைத்திடும்

            தெரியாததை தெரிய வைத்திடும்

            தேவாதி தேவன் ஆவியே

 

2.         உள்ளங்களை உற்றுப் பார்த்திடும்

            உன்னதத்தின் தேவ ஆவியே

            மறைவான காரியங்களை

            வெளிப்படுத்தும் பரிசுத்த ஆவியே

 

3.         சாத்தானின் சதிகளையெல்லாம்

            முறியடிக்கும் தேவ ஆவியே

            சத்துருவின் செயல்களையெல்லாம்

            சிதறடிக்கும் வல்ல ஆவியே

 

4.         சோர்ந்து போன நேரங்களில்

            பெலப்படுத்தும் ஜீவ ஆவியே

            திசை தெரியா சமயங்களெல்லாம்

            வழிகாட்டும் தேவ ஆவியே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...