05 May 2020

அகிலத்தையும் ஆகாயத்தையும் உந்தன்

நிஜீ.கீதங்கள்.ப:17

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file download

 

17.

 

          அகிலத்தையும் ஆகாயத்தையும்

            உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே

            ஆண்டவர் நீர் சிருஷ்டித்தீரே

            உந்தன் நல்ல கரத்தினாலே

 

                        ஆகாதது ஒன்றுமில்லை - உம்மால்

                        ஆகாதது ஒன்றுமில்லை -2

 

            சர்வ வல்லவரே

            கன மகிமைக்குப் பாத்திரரே

            ஆகாதது என்று ஏதும் இல்லை - உம்மால்

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...